حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيٍّ، - وَهُوَ ابْنُ ثَابِتٍ
- قَالَ سَمِعْتُ الْبَرَاءَ، وَعَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى، يَقُولاَنِ أَصَبْنَا حُمُرًا فَطَبَخْنَاهَا فَنَادَى مُنَادِي
رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم اكْفَئُوا الْقُدُورَ .
பராஉ (ரலி) மற்றும் அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) ஆகியோர் கூறுகின்றனர்:
'நாங்கள் (நாட்டுக்) கழுதைகளைப் பிடித்தோம்; அவற்றை நாங்கள் சமைத்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அறிவிப்பாளர், 'பாத்திரங்களைக் கவிழ்த்துவிடுங்கள்' என்று அறிவித்தார் (ஏனெனில் நாட்டுக் கழுதையின் இறைச்சி தடை செய்யப்பட்டது).'