قَالَ وَأَخْبَرَهُ أَبُو سَلَمَةَ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله
عليه وسلم لاَ تَنْتَبِذُوا فِي الدُّبَّاءِ وَلاَ فِي الْمُزَفَّتِ . ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ وَاجْتَنِبُوا الْحَنَاتِمَ
.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "சுரைக்குடுக்கையிலும், கீல் பூசப்பட்ட குடத்திலும் (பேரீச்சம்பழம் அல்லது திராட்சையை ஊறவைத்து) நபீத் தயாரிக்காதீர்கள்."
பிறகு அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுவார்கள்: "ஹன்தம் (எனும் குறிப்பிட்ட வகை மண்) ஜாடிகளையும் தவிர்த்துக்கொள்ளுங்கள்."