حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، قَالَ
هَذَا مَا حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا وَقَالَ
رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لاَ يُشِيرُ أَحَدُكُمْ إِلَى أَخِيهِ بِالسِّلاَحِ فَإِنَّهُ لاَ يَدْرِي أَحَدُكُمْ
لَعَلَّ الشَّيْطَانَ يَنْزِعُ فِي يَدِهِ فَيَقَعُ فِي حُفْرَةٍ مِنَ النَّارِ .
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் எவரும் தம் சகோதரரை நோக்கி ஆயுதத்தைச் சுட்டிக்காட்ட வேண்டாம். ஏனெனில், ஷைத்தான் அவரது கையிலிருந்து (ஆயுதத்தை) நழுவச் செய்துவிடக்கூடும் (அதனால் அவர் தம் சகோதரரைக் காயப்படுத்திவிடக்கூடும்) என்பதையும், அதன் விளைவாக அவர் நரக நெருப்புக் குழியில் விழக்கூடும் என்பதையும் உங்களில் எவரும் அறியமாட்டார்.