அல் ஹாரித்தின் மகளான மைமூனா (ரழி) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மாதவிடாயில் இருக்கும் தமது மனைவியரில் ஒருவருடன் நெருக்கமாகப் பழக விரும்பினால், அவரைத் தமது கீழாடையை (இடுப்புத்துணியை) கட்டிக்கொள்ளுமாறு கட்டளையிட்டு, அதன்பின் அவருடன் நெருக்கமாகப் பழகுவார்கள்.”