அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வொரு முஸ்லிமும், (வாரத்தின்) ஏழு நாட்களில் (குறைந்தது) ஒரு நாளாவது (வெள்ளிக்கிழமை) குளிக்க வேண்டும் என்பதும், தனது தலையையும் உடலையும் கழுவ வேண்டும் என்பதும், அல்லாஹ்வுக்கு தன் மீதுள்ள உரிமையாகும்.