இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

6279ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ كُنَّا نَقِيلُ وَنَتَغَدَّى بَعْدَ الْجُمُعَةِ‏.‏
ஸஹ்ல் பின் ஸஅத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நாங்கள் ஜுமுஆ (தொழுகை)க்குப் பிறகே மதிய ஓய்வு கொள்வோம்; எங்கள் உணவையும் உண்போம்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
1099சுனன் இப்னுமாஜா
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ مَا كُنَّا نَقِيلُ وَلاَ نَتَغَدَّى إِلاَّ بَعْدَ الْجُمُعَةِ ‏.‏
சஹ்ல் இப்னு சஅத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
“நாங்கள் ஜும்ஆத் (தொழுகை)க்குப் பின்னரேயன்றி கைலூலா உறக்கமோ கதா உணவோ கொள்வதில்லை.”*