இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

326ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ كُنَّا لاَ نَعُدُّ الْكُدْرَةَ وَالصُّفْرَةَ شَيْئًا‏.‏
உம் அதிய்யா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நாங்கள் (மாதவிடாய் முடிந்து தூய்மையடைந்த பிறகு தோன்றும்) மண் நிறத்தையோ, மஞ்சள் நிறத்தையோ (மாதவிடாயின் ஒரு பகுதியாகக் கருதி, வணக்கங்களை விடுவதற்குரிய) ஒரு பொருட்டாகக் கருதியதில்லை.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح