وعن ابن عمر رضي الله عنهما، قال: صليت مع رسول الله صلى الله عليه وسلم، ركعتين قبل الظهر وركعتين بعدها، وركعتين بعد الجمعة، وركعتين بعد المغرب، وركعتين بعد العشاء" ((متفق عليه)).
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் லுஹ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள், லுஹ்ருக்குப் பின் இரண்டு ரக்அத்கள், ஜும்ஆ தொழுகைக்குப் பின் இரண்டு ரக்அத்கள், மஃரிப் தொழுகைக்குப் பின் இரண்டு ரக்அத்கள், இஷா தொழுகைக்குப் பின் இரண்டு ரக்அத்கள் ஆகிய உபரியான தொழுகைகளைத் தொழுதேன்.