حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، قَالَ أَخْبَرَنِي أَبِي قَالَتْ، عَائِشَةُ ابْنَ أُخْتِي مَا تَرَكَ النَّبِيُّ صلى الله عليه وسلم السَّجْدَتَيْنِ بَعْدَ الْعَصْرِ عِنْدِي قَطُّ.
ஹிஷாமின் தந்தை அறிவித்தார்கள்:
ஆயிஷா (ரழி) (என்னிடம்) கூறினார்கள், "என் சகோதரியின் மகனே! நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் அஸர் தொழுகைக்குப் பிறகு இரண்டு ஸஜ்தாக்களை (அதாவது ரக்அத்) ஒருபோதும் விட்டதில்லை."