அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரழி) அவர்கள், உமர் (ரழி) அவர்கள், உஸ்மான் (ரழி) அவர்கள் ஆகியோருக்குப் பின்னால் தொழுதேன்; அவர்களில் எவரும் 'பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்று சப்தமாக ஓதுவதை நான் கேட்டதில்லை."