அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"தொழுகையின் சுன்னாவானது நீங்கள் உங்கள் வலது பாதத்தை நட்டு வைத்து, உங்கள் இடது பாதத்தைப் படுக்க வைத்திருப்பதாகும்."
அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் கூறியதாவது:
"தொழுகையின் சுன்னாக்களில் ஒன்று, உங்கள் இடது காலைப் படுக்க வைத்து, உங்கள் வலது காலை நட்டு வைப்பதாகும்."