அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: தொழுகையில் (கண்டால்) பாம்பு, தேள் ஆகிய இரண்டையும் கொல்லுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ مَعْمَرٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ ضَمْضَمِ بْنِ جَوْسٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ أَمَرَ بِقَتْلِ الأَسْوَدَيْنِ فِي الصَّلاَةِ الْعَقْرَبِ وَالْحَيَّةِ .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் தொழுகையின் போது, 'அஸ்வதய்ன்' (இரண்டு கருப்பானவைகள் என்று குறிப்பிடப்படும்) தேளையும் பாம்பையும் கொன்றுவிடுமாறு கட்டளையிட்டார்கள்.