இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1039சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنِي أَشْعَثُ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ خَالِدٍ، - يَعْنِي الْحَذَّاءَ - عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَبِي الْمُهَلَّبِ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى بِهِمْ فَسَهَا فَسَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ تَشَهَّدَ ثُمَّ سَلَّمَ ‏.‏
இம்ரான் இப்னு ஹுஸைன் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழுகை நடாத்தினார்கள்; (அத்தொழுகையில்) அவர்களுக்கு மறதி ஏற்பட்டது. எனவே அவர்கள் இரண்டு சஜ்தாக்கள் (மறதிக்கான சஜ்தாக்கள்) செய்து, பின்னர் தஷஹ்ஹுத் (அத்தஹிய்யாத்) ஓதி, பிறகு சலாம் கொடுத்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஷாத் (அல்பானி)
شاذ (الألباني)