இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1323சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ آدَمَ، عَنْ عُمَرَ بْنِ عُبَيْدٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي الأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُسَلِّمُ عَنْ يَمِينِهِ حَتَّى يَبْدُوَ بَيَاضُ خَدِّهِ وَعَنْ يَسَارِهِ حَتَّى يَبْدُوَ بَيَاضُ خَدِّهِ ‏.‏
அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தொழுகையின் முடிவில்) வலது புறமாகத் திரும்பி, அவர்களின் கன்னத்தின் வெண்மை தெரியும் அளவிற்கு ஸலாம் கூறுவார்கள். பின்னர், இடது புறமாகத் திரும்பி, அவர்களின் கன்னத்தின் வெண்மை தெரியும் அளவிற்கு ஸலாம் கூறுவார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)