அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள்; அப்போது அவர்கள் 'பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்று ஓதுவதை நாங்கள் கேட்கவில்லை. அபூபக்கர் (ரழி), உமர் (ரழி) ஆகியோரும் எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள்; அவர்களிடமிருந்தும் நாங்கள் அதைக் கேட்கவில்லை.”