இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5340ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا بِشْرٌ، حَدَّثَنَا سَلَمَةُ بْنُ عَلْقَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، قَالَتْ أُمُّ عَطِيَّةَ نُهِينَا أَنْ نُحِدَّ أَكْثَرَ مِنْ ثَلاَثٍ إِلاَّ بِزَوْجٍ‏.‏
உம் அதிய்யா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
கணவனுக்காகத் தவிர, மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்க நாங்கள் தடுக்கப்பட்டிருந்தோம்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح