أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنَا عَمْرٌو، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ أَخْبَرَتْنِي حَفْصَةُ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا أَضَاءَ لَهُ الْفَجْرُ صَلَّى رَكْعَتَيْنِ .
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஹஃப்ஸா (ரழி) அவர்கள் எனக்குக் கூறினார்கள்: வைகறைப் பொழுது புலர்ந்ததும், நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ إِذَا أَضَاءَ الْفَجْرُ صَلَّى رَكْعَتَيْنِ .
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: வைகறை ஒளிர்ந்தபோது, நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.