அபூ தர்தா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“யார் ஒருவர் இரவில் எழுந்து தொழு வேண்டும் என்ற எண்ணத்துடன் படுக்கைக்குச் செல்கிறாரோ, ஆனால் காலை வரை உறக்கம் அவரை மிகைத்துவிடுகிறதோ, அவர் என்ன எண்ணம் கொண்டாரோ அது அவருக்காகப் பதிவு செய்யப்படும். மேலும், அவரது உறக்கம் அவருடைய இறைவனால் அவருக்கு வழங்கப்பட்ட ஒரு தர்மமாகும்.”