இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1562சுனன் இப்னுமாஜா
حَدَّثَنَا أَزْهَرُ بْنُ مَرْوَانَ، وَمُحَمَّدُ بْنُ زِيَادٍ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنْ تَقْصِيصِ الْقُبُورِ ‏.‏
ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கப்ருகளைப் பூசுவதையும் (சுண்ணாம்பு பூசுதல், அலங்கரித்தல் அல்லது அதன் மீது கட்டடம் கட்டுதல் போன்றவற்றை) தடுத்தார்கள்.”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)