பிலால் (ரழி) அவர்கள் பாங்கு சொல்வதை நான் பார்த்தேன். அப்போது, அவர் பாங்கு சொல்லும்போது (ஹைய அலஸ்ஸலாஹ், ஹைய அலல் ஃபலாஹ் என்று கூறும்போது) அவரது வாய் (மற்றும் முகம்) இங்கும் அங்கும் திரும்புவதை நான் தொடர்ந்து கவனித்தேன்.
ஹதீஸ் தரம் : இதன் அறிவிப்பாளர் தொடர் ஸஹீஹ் (அத்தாரானீ)