அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அல்-ஃபித்ர் (நோன்புப் பெருநாள்) என்பது மக்கள் (கூட்டாக) நோன்பை முடிக்கும் நாள் ஆகும்; அல்-அழ்ஹா (ஹஜ் பெருநாள்) என்பது மக்கள் (கூட்டாக) குர்பானி கொடுக்கும் நாள் ஆகும்."