இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3385ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا الإِسْنَادِ غَيْرَ أَنَّهُ قَالَ ‏ ‏ تُشَدُّ الرِّحَالُ إِلَى ثَلاَثَةِ مَسَاجِدَ ‏ ‏ ‏.‏
இதே அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் (இந்த ஹதீஸ்) வந்துள்ளது. அதில், "மூன்று பள்ளிவாசல்களுக்கு (மட்டுமே வணக்க வழிபாடுகளுக்காகப்) பயணங்கள் மேற்கொள்ளப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح