ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கண்ணியமிக்கவர்களின் (சமூகத்தில் மதிப்பும், நல்ல தோற்றமும், நற்குணமும் கொண்டவர்களின்) சிறுபிழைகளை மன்னியுங்கள்; ஆனால், (இஸ்லாமிய சட்டத்தால்) விதிக்கப்பட்ட தண்டனைகளுக்குரிய குற்றங்களைத் தவிர.