இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

6763ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَاهُ عَاصِمُ بْنُ النَّضْرِ التَّيْمِيُّ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا حُمَيْدٌ، بِهَذَا الإِسْنَادِ
إِلَى قَوْلِهِ ‏ ‏ وَقِنَا عَذَابَ النَّارِ ‏ ‏ ‏.‏ وَلَمْ يَذْكُرِ الزِّيَادَةَ ‏.‏
(முந்தைய ஹதீஸின்) இதே அறிவிப்பாளர் தொடர் வழியாக வந்துள்ள மற்றோர் அறிவிப்பில், ‘வ கினா அதாபந் நார்’ (இன்னும் நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!) என்பது வரை மட்டுமே இடம்பெற்றுள்ளது; மேலதிகத் தகவலை அவர் குறிப்பிடவில்லை.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح