இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1669சுனன் இப்னுமாஜா
حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، وَعَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ: سَمِعْتُ عَائِشَةَ تَقُولُ: إِنْ كَانَ لَيَكُونُ عَلَىَّ الصِّيَامُ مِنْ شَهْرِ رَمَضَانَ فَمَا أَقْضِيهِ حَتَّى يَجِيءَ شَعْبَانُ ‏.‏
அபூ ஸலமா அவர்கள் கூறினார்கள்:

“ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுவதை நான் கேட்டேன்: ‘என் மீது ரமளான் மாதத்தின் நோன்புகள் கடமையாக இருக்கும். அவற்றை நான் ஷஃபான் மாதம் வரும் வரை நிறைவேற்ற மாட்டேன்.’”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)