இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2232சுனனுந் நஸாயீ
أَخْبَرَنِي زَكَرِيَّا بْنُ يَحْيَى، قَالَ حَدَّثَنَا أَبُو مُصْعَبٍ، عَنِ الْمُغِيرَةِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدِ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِنْدٍ، قَالَ دَخَلَ مُطَرِّفٌ عَلَى عُثْمَانَ نَحْوَهُ مُرْسَلٌ ‏.‏
சயீத் பின் அபீ ஹிந்த் அவர்கள் கூறினார்கள்:
“முதர்ரிஃப் அவர்கள் உஸ்மான் (ரழி) அவர்களிடம் சென்றார்கள்.” (இந்த அறிவிப்பு, முந்தைய ஹதீஸைப்) போன்றே ‘முர்ஸல்’ ஆக அமைந்துள்ளது.