இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1262ரியாதுஸ் ஸாலிஹீன்
وعن أبي ذر رضي الله عنه، قال‏:‏ قال رسول الله صلى الله عليه وسلم‏:‏ ‏ ‏إذا صمت من الشهر ثلاثًا، فصم ثلاث عشرة، وأربع عشرة وخمس عشرة‏ ‏ رواه الترمذي وقال‏:‏ حديث حسن‏.‏
அபூ தர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நீர் மாதத்தில் மூன்று நாட்கள் (தன்னார்வ நோன்பு) நோற்பதாக இருந்தால், பதின்மூன்றாம், பதினான்காம் மற்றும் பதினைந்தாம் நாட்களில் நோன்பு நோற்பீராக."
இதை திர்மிதி பதிவு செய்து, இது ஹஸன் (நல்ல) ஹதீஸ் என்று கூறியுள்ளார்.