இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4587ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، قَالَ كُنْتُ أَنَا وَأُمِّي، مِنَ الْمُسْتَضْعَفِينَ‏.‏
நானும் என் தாயாரும் (மக்காவில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதால்) பலவீனப்படுத்தப்பட்டவர்களில் (மற்றும் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்ய இயலாதவர்களில்) இருந்தோம்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح