حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، وَأَبُو مُصْعَبٍ قَالاَ حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَفْرَدَ الْحَجَّ .
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ் இஃப்ராத் (அதாவது, உம்ராவைச் சேர்க்காமல் ஹஜ்ஜை மட்டும் தனியாகச் செய்தார்கள்) செய்தார்கள் என ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்.