உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
"நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இவ்வாறு செய்து வந்தோம்; நாங்கள் 'ஜம்' (எனும் முஸ்தலிஃபா)விலிருந்து மினாவுக்கு இருள் பிரியாத வைகறைப் பொழுதில் புறப்படுவோம்."
நாகித் அவர்களின் அறிவிப்பில், "நாங்கள் முஸ்தலிஃபாவிலிருந்து இருள் பிரியாத வைகறைப் பொழுதில் புறப்படுவோம்" என்று இடம்பெற்றுள்ளது.