இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2084ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ سَرْحٍ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي أَبُو هَانِئٍ،
أَنَّهُ سَمِعَ أَبَا عَبْدِ الرَّحْمَنِ، يَقُولُ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم
قَالَ لَهُ ‏ ‏ فِرَاشٌ لِلرَّجُلِ وَفِرَاشٌ لاِمْرَأَتِهِ وَالثَّالِثُ لِلضَّيْفِ وَالرَّابِعُ لِلشَّيْطَانِ ‏ ‏ ‏.‏
ஒரு படுக்கை ஆணுக்கு; ஒரு படுக்கை அவனது மனைவிக்கு; மூன்றாவது விருந்தினருக்கு; நான்காவது ஷைத்தானுக்குரியது (அதாவது, தேவைக்கு அதிகமான படுக்கைகள் வீண்விரயமும், உலகப் பற்றுதலும் ஆகும்).
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح