இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3533ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ أَلاَ تَعْجَبُونَ كَيْفَ يَصْرِفُ اللَّهُ عَنِّي شَتْمَ قُرَيْشٍ وَلَعْنَهُمْ يَشْتِمُونَ مُذَمَّمًا وَيَلْعَنُونَ مُذَمَّمًا وَأَنَا مُحَمَّدٌ ‏ ‏‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், “குறைஷிகளின் ஏச்சுக்களிலிருந்தும் சாபங்களிலிருந்தும் அல்லாஹ் என்னை எப்படி பாதுகாக்கிறான் என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இல்லையா? அவர்கள் முதம்மமை ஏசுகிறார்கள் மற்றும் முதம்மமை சபிக்கிறார்கள், நானோ முஹம்மது (முதம்மம் அல்ல).”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح