அம்ரு பின் காரிஜா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'நிச்சயமாக அல்லாஹ், (அவனுடைய பெயர்) மகத்துவமிக்கவன். உரிமையுள்ள ஒவ்வொருவருக்கும் அவரவர் உரிமையை நிச்சயமாக வழங்கியுள்ளான். மேலும், ஒரு வாரிசுக்கு மரண சாசனம் (வஸிய்யத்) இல்லை.'