حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ الشَّافِعِيُّ، إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ الْعَبَّاسِ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ الْمَكِّيُّ، عَنْ عَبَّادِ بْنِ إِسْحَاقَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ كَانَتْ أَكْثَرُ أَيْمَانِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ لاَ وَمُصَرِّفِ الْقُلُوبِ .
ஸாலிம் அவர்கள் தமது தந்தை (ரழி) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்: 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சத்தியங்களில் பெரும்பாலானவை (ஏதேனும் ஒரு கேள்விக்கு 'இல்லை' என்று பதிலளிக்கும் போது) 'இல்லை, இதயங்களைப் புரட்டுபவன் மீது சத்தியமாக!' என்பதாகவே இருந்தது.'