ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கான (விளைபொருளை) முன்கூட்டியே விற்பதைத் தடுத்தார்கள். இபு அப்த் ஷைபா அவர்களின் நர்ம்ஷனில் (வார்த்தைகளாவன):
"(மரத்தில் உள்ள) கனிகளை இரண்டு ஆண்டுகளுக்கான முன்கூட்டியே விற்றல்."