இப்ராஹீம் பின் அப்துர்-ரஹ்மான் பின் அவ்ஃப் அவர்கள் வாயிலாக அறிவிக்கப்படுவதாவது: அவர்களின் தந்தை (அப்துர்-ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள்) கூறினார்கள்:
“நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'அற்பமான பொருளைத் திருடுபவரின் கை துண்டிக்கப்படாது' என்று கூறக் கேட்டேன்”.