இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2252 bஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ شُعْبَةَ، عَنْ خُلَيْدِ بْنِ جَعْفَرٍ، وَالْمُسْتَمِرِّ،
قَالاَ سَمِعْنَا أَبَا نَضْرَةَ، يُحَدِّثُ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم
ذَكَرَ امْرَأَةً مِنْ بَنِي إِسْرَائِيلَ حَشَتْ خَاتَمَهَا مِسْكًا وَالْمِسْكُ أَطْيَبُ الطِّيبِ ‏.‏
அபூ ஸயீத் குத்ரீ (ரழி) அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பனீ இஸ்ராயீல் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி தனது மோதிரத்தைக் கஸ்தூரியால் நிரப்பியிருந்ததாகவும், கஸ்தூரியே நறுமணப் பொருட்களிலேயே மிகவும் வாசனை மிக்கது என்றும் குறிப்பிட்டார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح