ஹுதைஃபா (ரழி) அவர்களின் ஒரு சகோதரி அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பெண்களே, உங்களை நீங்கள் அலங்கரித்துக் கொள்வதற்காக வெள்ளியாலான ஒன்றை வைத்துக்கொள்ளுங்கள். உங்களில் எந்தப் பெண், தான் வெளிக்காட்டும் விதமாக தங்கத்தால் தன்னை அலங்கரித்துக் கொள்கிறாளோ, அவள் நிச்சயமாக அதற்காகத் தண்டிக்கப்படுவாள்.