حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ سُلَيْمَانَ الأَحْوَلِ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَأَى رَجُلاً يَطُوفُ بِالْكَعْبَةِ بِزِمَامٍ أَوْ غَيْرِهِ، فَقَطَعَهُ.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள், ஒரு மனிதர் கயிற்றாலோ அல்லது அது போன்ற வேறு ஒன்றாலோ கட்டப்பட்ட நிலையில் (மற்றொருவர் அவரைப் பிடித்துக் கொண்டிருக்க) கஅபாவைச் சுற்றி தவாஃப் செய்வதைப் பார்த்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அந்தக் கயிற்றைத் துண்டித்தார்கள்.