இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5842ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّهُ رَأَى عَلَى أُمِّ كُلْثُومٍ ـ عَلَيْهَا السَّلاَمُ ـ بِنْتِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بُرْدَ حَرِيرٍ سِيَرَاءَ‏.‏
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மகளான உம்மு குல்தூம் (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) அவர்கள், ‘ஸியரா’ எனும் (வரிக்கோடுகள் அல்லது வடிவங்கள் கொண்ட) பட்டு மேலாடையை அணிந்திருந்ததை நான் கண்டேன்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح