'அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் மற்றவரின் வியாபாரத்தின் மீது வியாபாரம் செய்ய வேண்டாம்; மேலும், வணிகப் பொருட்களை அது சந்தைக்குக் கொண்டுவரப்படும் வரை (வழியிலேயே சென்று) சந்திக்க வேண்டாம்.