இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

356அஷ்-ஷமாயில் அல்-முஹம்மதிய்யா
حَدَّثَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ، وَغَيْرُ وَاحِدٍ، قَالُوا‏:‏ حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ‏:‏ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم، كَانَ يَقْبَلُ الْهَدِيَّةَ، وَيُثِيبُ عَلَيْهَا‏.‏
ஆயிஷா (ரழி) கூறினார்கள்:

“நபி (ஸல்) அவர்கள் அன்பளிப்புகளை ஏற்றுக்கொண்டு, அதற்குப் பிரதியுபகாரமாக அதைவிட மதிப்புமிக்க ஒன்றைக் கொடுப்பார்கள்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் இஸ்னாத் (ஸுபைர் அலி ஸயீ)