இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4858ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه – ‏{‏لَقَدْ رَأَى مِنْ آيَاتِ رَبِّهِ الْكُبْرَى‏}‏ قَالَ رَأَى رَفْرَفًا أَخْضَرَ قَدْ سَدَّ الأُفُقَ‏.‏
`அப்துல்லாஹ்` (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

(வஹீ (இறைச்செய்தி) குறித்து) நிச்சயமாக அவர் (முஹம்மது (ஸல்)) தம் இறைவனின் அத்தாட்சிகளில் மிகப் பெரியதை கண்டார்கள்!' (53:18). நபி (ஸல்) அவர்கள் ஒரு பச்சைத் திரையை அது அடிவானத்தை மூடியிருந்ததை கண்டார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح