அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவரேனும் அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி கற்கவேண்டிய ஒரு கல்வியை, இவ்வுலக ஆதாயங்களில் ஏதேனும் ஒன்றை அடைவதற்காக மட்டுமே கற்றால், அவர் சுவனத்தின் ‘அர்ஃப்’ என்ற நறுமணத்தைக் கூட நுகரமாட்டார்.