أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنْ تَنَاشُدِ الأَشْعَارِ فِي الْمَسْجِدِ .
அம்ர் இப்னு ஷுஐப் (ரழி) அவர்கள், அவர்களின் தந்தையிடமிருந்தும், அவர்களின் பாட்டனாரிடமிருந்தும் அறிவிக்கப்படுவதாவது, நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதில் கவிதை ஓதுவதை தடை செய்தார்கள்.