أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ أُمِّهِ، أَنَّهَا سَمِعَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي الْمَغْرِبِ بِالْمُرْسَلاَتِ .
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் தம் தாயார் வாயிலாக அறிவித்தார்கள்:
அவர்கள் (அதாவது இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் தாயார்), நபி (ஸல்) அவர்கள் மக்ரிப் தொழுகையில் அல்-முர்ஸலாத் அத்தியாயத்தை ஓதுவதை செவியுற்றார்கள்.