உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வும் அவனுடைய வானவர்களும் (தொழுகை) வரிசைகளின் வலதுபுறங்களில் இருப்பவர்கள் மீது அருள்புரிகிறார்கள்.
ஹதீஸ் தரம் : ஹஸன், "அலா அல்லதீன யுஸல்லூன அஸ்ஸுஃபூஃப்" என்ற வாசகத்துடன் (அல்பானி).