இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

723 eஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَّادٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، أَخْبَرَتْنِي حَفْصَةُ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا أَضَاءَ لَهُ الْفَجْرُ صَلَّى رَكْعَتَيْنِ ‏.‏
ஹஃப்ஸா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்களுக்கு வைகறை (நேரம்) புலர்ந்துவிட்டால், (ஃபஜ்ருடைய ஃபர்ளுத் தொழுகைக்கு முன்னுள்ள) இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
1761சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنَا عَمْرٌو، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ أَخْبَرَتْنِي حَفْصَةُ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا أَضَاءَ لَهُ الْفَجْرُ صَلَّى رَكْعَتَيْنِ ‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஹஃப்ஸா (ரழி) அவர்கள் எனக்குக் கூறினார்கள்: வைகறைப் பொழுது புலர்ந்ததும், நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் (ஃபஜ்ருடைய சுன்னத் தொழுகையை) தொழுவார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
1779சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عِيسَى، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ أَخْبَرَتْنِي حَفْصَةُ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا أَضَاءَ لَهُ الْفَجْرُ صَلَّى رَكْعَتَيْنِ ‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
'ஹஃப்ஸா (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: 'ஃபஜ்ர் (நேரம்) உதயமானதும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் (ஃபஜ்ருடைய சுன்னத் தொழுகையை) தொழுவார்கள்.''
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)