وَعَنْ عَبْدِ اَللَّهِ بْنِ عَمْرِوٍ رَضِيَ اَللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ - صلى الله عليه وسلم -{ لَا صَامَ مَنْ صَامَ اَلْأَبَدَ } مُتَّفَقٌ عَلَيْهِ [1] .
அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்:
“காலமெல்லாம் (இடைவிடாது) நோன்பு நோற்பவர், (உண்மையில்) நோன்பு நோற்கவில்லை (அவரது நோன்பு அங்கீகரிக்கப்படாது).” இதை புகாரி, முஸ்லிம் ஆகிய இருவரும் அறிவித்துள்ளனர்.