حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا دُعِيَ أَحَدُكُمْ إِلَى طَعَامٍ وَهُوَ صَائِمٌ فَلْيَقُلْ إِنِّي صَائِمٌ .
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
உங்களில் ஒருவர் (உணவிற்காக) அழைக்கப்பட்டு, அவர் நோன்பு நோற்றிருந்தால், 'நான் நோன்பாளியாக இருக்கிறேன்' என்று அவர் கூறட்டும்.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவர் (விருந்துக்கு அல்லது உணவுக்காக) அழைக்கப்பட்டு, அவர் நோன்பு நோற்றிருந்தால், அவர், 'நிச்சயமாக நான் நோன்பாளி' என்று கூறட்டும்."